லாஸ்லியா
லாஸ்லியா

அவங்கள சுத்தி எது நடந்தாலும் கண்டுக்குறது இல்லை. முன்னாடி எல்லாம் நான் லாஸ்லியா ரசிகை. ஆனா இப்போ பிடிக்கல. ரொம்ப க்யூட்டா இருக்காங்க. அவங்க எப்போ பாத்தாலும் சிலை மாதிரியே இருக்காங்க. தப்புன்னா தட்டி கேட்கணும், பேச வேண்டிய இடத்துல பேசணும். உதவி செஞ்சவங்கள விட்டுக் கொடுக்குற Strategy எனக்கு சரியா தோணல.