சேரன்
சேரன்

சேரன் சார் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கிட்டது எனக்கு வருத்தம். அவர் நிஜமாவே ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் ரொம்ப கோவப்படுவார். ஆனால் இப்போ இவ்ளோ அமைதியா இருக்காரு.. போர வரவங்க எல்லாரும் பழி சொல்லிட்டு போறாங்க.