தெலுங்கு நானி தற்போது ஜெர்சி என்ற படத்தில் நடித்துவருகிறார். கிரிக்கெட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் நடிகர் நானி,கிரிக்கெட் வீரராக நடித்துள்ளார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரதா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் இந்த படத்துக்கு நம்ம ஊர் ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரின் அடிப்படையில் கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் மிடில் கிளாஸ் இளைஞனாக நானி நடித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. டீசரின் அனிருத்தின் இசை மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது.
அனிருத் இசையில் நானி நடித்துள்ள ஜெர்சி படத்தின் டிரெய்லர் VIDEO