தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
TAMILNADU FILM AWARDS: தமிழ்நாடு அரசு விருதுகள் 2009 - 2014 | சிறந்த நடிகர்கள்
இந்த விழாவில் 2009 முதல் 2014 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் கலைஞர்கள் 314 பேருக்கு விருதுகளும் ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் விருதுபெற்ற சிறந்த கதாநாயகன், கதாநாயகி விருதுபெற்ற நடிகர்கள் குறித்த விபரங்களை இங்கு பார்க்கலாம்.