தமிழ்நாடு அரசு விருதுகள் 2013: சிறந்த திரைப்படங்கள் - முழு விபரம்
2013-ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகளுக்கான முதல் பரிசு ராமானுஜன் திரைப்படத்துக்கும், இரண்டாம் பரிசு தங்கமீன்கள் படத்துக்கும் மூன்றாம் பரிசு பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆள் எனும் படத்துக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.