நந்தினி - ஐஸ்வர்யா ராய்
தந்தை வீரபாண்டியனை கொன்றதற்காக சோழ வம்சத்தை அழிக்க திட்டமிடும் பெரிய பழுவேட்டரையரை திருமணம் செய்யும் கதாபாத்திரம். குந்தவை, அருள்மொழி வர்மன் & ஆதித்த கரிகாலனை கொல்வதற்காக பாண்டிய ஆபத்துதவிகளுடன் இணைந்து செயல்படும் கதாபாத்திரம். வீரபாண்டியன் - மந்தாகினி தேவியின் மகள். ஆழ்வார்க்கடியான் நம்பியின் வளர்ப்பு தங்கை. மதுராந்தகனின் உடன் பிறந்தவர்.