";}?>
Natpe thunai- others
Airaa - Other Pages
Kuppathu Raja

'இங்லீஷ்-விங்லீஷ்' ஸ்ரீதேவி-வித்யா பாலன்
'இங்லீஷ்-விங்லீஷ்' ஸ்ரீதேவி-வித்யா பாலன்

திருமணமாகி சுமார் 15 வருடங்களுக்குப்பின் ஸ்ரீதேவி மீண்டும் நடிக்க வந்தார். அவரது நடிப்பில் வெளியான 'இங்லீஷ்-விங்லீஷ்' திரைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

 

இதேபோல திருமணத்துக்குப் பின்னரான ஸ்ரீதேவி கதாபாத்திரத்திற்கு, நடிகை வித்யா பாலன் நல்ல தேர்வாக இருப்பார்.