விவேக்
விவேக்

விஜய் - ‘ஒரு பெரிய கேப்புக்கு அப்புறம் விவேக் சார் கூட சேர்ந்து நடிச்சிருக்கேன். சாதாரணமா குழிப்பறிக்கிறது தப்பா சொல்லுவாங்க.. ஆனா குழி பறிக்குறது நல்ல விஷயம், நான் மரம் நடுறதுக்கு சொல்றேன். செயலையும் காட்டிட்டார்’.