ஆனந்த் ராஜ்
ஆனந்த் ராஜ்

தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்கள் பட்டியலில் இவரை என்றுமே தவிர்க்க இயலாது. வண்டிச்சோலை சின்ராசு படத்தில் இவர் நடித்த வில்லன் ரோல் இன்று வரை மறக்க முடியாத பெர்ஃபார்மென்ஸ். ஆனபோதும், வெங்கட் பிரபு இயக்கிய கோவா படத்தில் அவர் நடித்திருந்த காமெடி வேடம் இவருக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.