நடிகை நவ்நீத் கவுர்
தமிழில் விஜயகாந்துக்கு ஜோடியாக ‘அரசாங்கம்’, கருணாஸ் ஜோடியாக ‘அம்பாசமுத்திரத்தில் ஒரு அம்பானி’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை நவ்நீத் கவுர். இவர், மகாநாஷ்டிரா மாநிலம் அமராவதி மக்களவைத் தொகுதியில் தனது கணவர் ரவி ராணாவின் யுவா ஸ்வாபிமான் கட்சி சார்பாக காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடுகிறார்.
Tags : Navneet Kaur