இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும்
Home > SlideshowsBy Gokul, Anbarashi Jun 07, 2019

அலைபாயுதே (2000)
அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்திருந்தனர். இது ஒரு காதல் படம் ஆகும்.
கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் சக்தியைச் சந்திக்கின்றான். பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் புகைவண்டிப் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது. இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பின் காரணமாகத் தனியே குடித்தனம் நடத்துகின்றனர். இறுதியில் சக்திக்கு விபத்து ஏற்படுகிறது. பின்னர் இருவரும் சேருகிறார்கள்.
RELATED NEWS
- Manirathnam to do it for a young team
- Massive: Another Top heroine to join Aishwarya Rai in Ponniyin Selvan?
- ஐஸ்வர்யா ராயுடன் இணையும் மற்றொரு டாப் ஸ்டார் - 'பொன்னியின் செல்வன்' ஸ்பெஷல் அப்டேட்!
- மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது இந்த கதாபாத்திரத்திலா?
- Breaking: Aishwarya Rai to play a negative role? Her Mani Ratnam's Ponniyin Selvan role revealed!
- ''நாயகன் முதல் 'கடல்' வரை எப்படி எடுத்தேன்?... தேவ ரகசியத்தை கூறினார் மணிரத்னம்''
- மணிரத்னம் - விக்ரம் பிரபு இணையும் இந்த படத்தின் சூப்பர் அப்டேட்
- This recent sensation is music director of Mani Ratnam's next!
RELATED LINKS
- செக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow
- காற்று வெளியிடை (2017) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow
- ராவணன் (2010) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow
- உயிரே (1998) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow
- அலைபாயுதே | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow
- Why is Shankar Wearing a different T-Shirt? | TK
- OFFICIAL: Mani Ratnam's Next Film Confirmed!! | TK
- Mani Ratnam-Abhishek Bachchan for Guru and Raavan | Kollywood directors-Bollywood Superstars: The Blockbuster combinations - Slideshow

ABOUT THIS PAGE
This page hosts a weekly slideshow related to Tamil movies. Each slide includes a picture and some description about that picture. All the slides will have a recurring theme. People looking for actress stills, actress images, actor stills, actor images, movie stills, movie images, and other interesting topics, relevant issues in Tamil cinema will find this page useful. அலைபாயுதே (2000) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும்.
News
Photos
Videos
Reviews
Ranking
Everything about Tamil Movies, Tamil Actors, Tamil Actresses & Kollywood
Behindwoods.com @2004-2019 Privacy Policy | Terms & Conditions