63 YEARS OF KAMALISM: 'மூன்றாம் பிறை' - சிறந்த நடிகருக்கான தேசிய விருது
நடிகர் கமல்ஹாசன், 1982-ஆம் ஆண்டு 'மூன்றாம் பிறை' படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். பாலு மகேந்திரா இயக்கிய இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடிகை ஸ்ரீதேவி இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.