Petta USA All Banner

விஷாலுக்கு அடுத்து பலியாடு யார் : மாறி மாறி கலாய்த்துக்கொண்ட விஷ்ணு மற்றும் ஆர்யா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஷாலின் திருமணம் குறித்து நீண்ட நாட்களாக வதந்திகள் உலா வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தனது திருமணம் குறித்து ட்விட்டரில் விஷால் வெளிப்படையாக அறிவித்தார்.

Vishnu vishal and arya tweets about VIshal's Marriage

அனிஷா என்ற பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்ட அவர் தனது திருமண தேதி குறித்து விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் விஷாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் பர்ஸ்ட் ஆடு ரெடியாயிடுச்சு. செகன்ட் ஆடு ஆர்யா... என்ன விக்ராந்த் சரிதானே என கேட்டுள்ளார்.

 

இதற்கு பதிலளித்த ஆர்யா, எங்களுக்கு முன்னாடி நீதான் இரண்டாவது தடவையா ஆடுனு நினைக்குறேன் என பதிலளித்துள்ளார்.