Petta USA All Banner
www.garudabazaar.com

ஆம் அவள் தான் : வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

நடிகர் விஷாலின் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் உலாவந்ததன. பல்வேறு செய்தி நிறுவனங்கள் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டிருந்தன.

Vishal tweets about his Marriage

இதற்கு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் தனது திருமணம் குறித்து தானே முறையாக அறிவிப்பேன் என்றும் அதுவரை பொறுத்திருங்கள் என்றும் நடிகர் விஷால் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகிழ்ச்சி, மிக்க மகிழ்ச்சி, அவளது பெயர் அனிஷா . உறுதியானது.  என் வாழ்க்கையில் முக்கிய மாற்றம். விரைவில் தேதி அறிவிப்பேன் என்றார்.