தமிழ் சினிமாவில் எந்த இமேஜூம் பார்க்காமல் ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல் என வெரைட்டி காட்டி வருகிறார் விஜய்சேதுபதி. தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்டை துவங்கி வைத்துள்ளார்.

தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி , நயன்தாரா, சுதீப் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சேரா நரசிம்ம ரெட்டி என்ற படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். கொனிடேலா புரொடக்ஷன் சார்பில் ராம் சரண் தயாரிக்கும் இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்த படத்தின் விஜய் சேதுபதியின் வேடத்துக்கான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ராஜபாண்டி என்ற வேடத்தில்
விஜய் சேதுபதியின் பிறந்த நாள் பரிசாக வெளியான தெலுங்கு படத்தின் மோஷன் போஸ்டர் VIDEO