Petta USA All Banner
www.garudabazaar.com

காதலே காதலே: கண்ணீர் விட்ட த்ரிஷா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. காதலை உணர்வுப் பூர்வமாக பேசிய இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Trisha's reactions on music director Govind vasantha song

மேலும் இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தாவின் இசை மிகப் பெரிய பலமாக அமைந்தது.  இந்நிலையில் Behindwoods Gold Medals விருது வழங்கும் விழாவில் இந்த வருடத்துக்கான சிறந்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு கிடைத்தது.

விருது வாங்கிய கோவந்த், ரசிகர்களுக்காக வயலின் இசையமைத்தபடியே காதலே காதலே பாடலை பாடினார். இந்த பாடல் கேட்போரை மெய் சிலிர்க்க வைத்தது.

பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்து த்ரிஷா மிகவும் ரசித்து கேட்டபடி இருந்தார். அவரது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

காதலே காதலே: கண்ணீர் விட்ட த்ரிஷா VIDEO