BGM2018 Short Film News Banner

SPECIAL PERMISSION FOR THALAPATHY 62 TEAM

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Thalapathy 62 shooting underway despite Tamil Nadu film strike

Producer JSK Sathish of JSK Film Corporation took to his Twitter space to inform the shooting of Thalapathy 62 is happening in Chennai today despite the Tamil Cinema strike.

His tweet read, "Actor #Vijay ‘s shooting is happening now at Victoria Hall. Where is our unity? How can our council give spl permission? I strongly oppose this decision. Don’t split up."

When we contacted Thalapathy 62 team, they informed us that they have got special permission to shoot for two days as the team had already planned for an expensive set-work shoot much before the strike was informed. We are only shooting post the special permission and the shooting will be halted post these two days of shoot.

*Tweet is not spell-checked

'தளபதி' 62 ஷூட்டிங்குக்கு மட்டும் 'சிறப்பு' அனுமதியா?

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
TFPCS official clarification on Thalapathy 62 shoot confusion tamil cinema news

கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், வருகிற 23-ம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜய் படத்துக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் சிறப்பு அனுமதி கொடுத்ததா?’ என்ற கேள்வி எழுந்தது.

 

இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் ஆடியோ பதிவொன்றை வெளியிட்டு இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

 

அதில், “ஸ்டிரைக் பற்றி முடிவு செய்யப்பட்ட போதே, ஏற்கெனவே ஷூட்டிங் நடத்த முன் அனுமதி வாங்கியிருந்தால், ஓரிரு நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்திக் கொள்ள அனுமதிக்கலாம் என முடிவு செய்திருந்தோம்.

 

இதன் அடிப்படையிலேயே, விஜய் படத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.விஜய் படத்துக்கு மட்டும் இந்த அனுமதி தரப்படவில்லை. மதுரையில் ‘நாடோடிகள் 2’ படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி.

 

இரண்டு நாட்களில் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என்பதால், அவருக்கும் படப்பிடிப்பு நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதுபோல் இன்னும் ஒருசில நிறுவனங்களும் அனுமதி பெற்றுள்ளன.

 

எனவே, விஜய் படத்துக்கு மட்டும் தான் சிறப்பு அனுமது என்பது தவறான தகவல்” என தெரிவித்திருக்கிறார்.

Thalapathy 62 shooting underway despite Tamil Nadu film strike

People looking for online information on AR Murugadoss, Thalapathy 62, Vijay will find this news story useful.