Viswasam All Banner USA
Petta USA All Banner
www.garudavega.com

விஸ்வாசம் வெற்றிக்கு காரணமான அஜித்துக்கு நன்றி - சிவா

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா ஆகியோர் நடித்து இன்று வெளியான விஸ்வாசம் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படத்துக்கு பல்வேறு திரைபிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Siva thanks to Ajith and his team for Viswasan Success

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குநர் சிவா, அஜித்துக்கு நன்றி தெரிவித்திருந்தார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, இது ஆசிர்வதிக்கப்பட்ட வெற்றி.  அஜித் சார்,  தல ரசிகர்களே, எனது குழு மற்றும் குடும்பத்தினர் ஆகியோருக்கு நன்றி. என்று தெரிவித்திருந்தார்.

முதல் காட்சி நள்ளிரவே வெளியானதால் ரசிகர்கள் முதல் காட்சியை பார்த்து மிகுந்த உற்சாகத்துடன் தங்கள் கருத்துகளை பகிர்ந்துவருகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை நேர்மறையான  கருத்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.