BGM2018 Short Film News Banner

'WHAT A GREAT AND MEMORABLE CLIMAX'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shankar praises Cricketer Dinesh Karthik for his memorable innings against Bangladesh

Cricketer Dinesh Karthik took India to a thrilling yet unexpected victory against Bangladesh in the Nidahas Trophy tri-series final. Dinesh smashed an 8-ball 29 runs with his bat and clinched victory with a last-ball six.

Twitter is flooded with wishes for DK and here is what director Shankar had to tweet about his stunning knock, "What a great and memorable climax-batting! Hats off to the hero #dineshkarthik."

*Tweet is not spell-checked

'ஹேட்ஸ் ஆப் ஹீரோ' தினேஷ் கார்த்திக்கைப் புகழ்ந்த பிரபலம்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Shankar praises cricketer Dinesh Karthik for his memorable innings tamil cinema news

நேற்று நடைபெற்ற முத்தரப்பு தொடரின் இறுதி கிரிக்கெட் போட்டியின் மூலம், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஹீரோவாகி விட்டார்.

 

இந்தியா வெற்றிபெற ஒரு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி பந்தில் சிக்சர் அடித்து தினேஷ் இந்தியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

 

இதனைத்தொடர்ந்து, ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நட்சத்திரங்கள் உள்ளிட்ட அனைவரும் தினேஷைப் பாராட்டி வருகின்றனர்.

 

அந்த வகையில் இந்தியாவின் பிரபல இயக்குநர் சங்கர், "என்ன ஒரு மறக்க முடியாத கடைசி நேர பேட்டிங். ஹீரோ தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்,'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார்.

Shankar praises Cricketer Dinesh Karthik for his memorable innings against Bangladesh

People looking for online information on Dinesh Karthik, Shankar will find this news story useful.