MIC Conclave News Banner

MERSAL AWARDED THE 'BEST FOREIGN LANGUAGE FILM'

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Mersal wins the Best Foreign Language film award

Thalapathy Vijay's Mersal has been awarded the 'Best Foreign Language Film' at the National Film Awards UK 2018.


Films from various countries like, France, Russia, Germany, Sweden, South Africa, Lebanon, were in contention, and Mersal, which was the official entry from India, won the award.
 

An impeccable credit for the whole team of Thenandal Studios Limited and Mersal!

வெளிநாட்டில் 'விருது' வென்ற மெர்சல்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Mersal Bags UK's Best Foreign Language Film Award

கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற 'மெர்சல்' படத்தில், தளபதி விஜய் 3 வேடங்களில் நடித்திருந்தார். அட்லீ இயக்கிய இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்திருந்தனர்.

 

இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை 'மெர்சல்' வென்றுள்ளது.

 

தற்போது விஜய் ரசிகர்கள் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags : Vijay, Mersal

Mersal wins the Best Foreign Language film award

People looking for online information on Mersal, Thenandal Studio limited, Vijay will find this news story useful.