என்னையோ, 'ஜூலி'யையோக் கிண்டல் செய்தால் 'புகார்' அளிப்பேன்: காயத்ரி ரகுராம்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Gayathri Raghuramm threatens to file case at Cyber Crime tamil cinema news

நடிகை காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் கிண்டல் செய்பவர்கள் மீது புகார் அளிப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "சமூக வலைதளங்கள் மூலம் கிண்டல் செய்வது, கெட்ட வார்த்தை பயன்படுத்துவது இன்றே முடிவுக்கு வர வேண்டும். இல்லை என்றால் நான் சைபர் கிரைமில் புகார் அளித்து உங்களைக் கண்டுபிடிப்பேன்.

 

சத்தியமாக செய்வேன். அது தனி நபராக இருந்தாலும் சரி இல்லை காசு கொடுத்து பணியமர்த்தப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் சரி. என்னை, ஜூலியை அல்லது யாரை கிண்டல் செய்தாலும் சரி,'' எனத் தெரிவித்துள்ளார்.

BIGG BOSS GAYATHRI RAGHURAMM REACTS TO KAMAL'S POLITICAL ENTRY!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Gayathri Raghuramm tweets about Kamal Haasan's political entry

Dancer, actress, and director Gayathri Raghuramm, who got popular after contesting in the Tamil version of the Bigg Boss reality show has now come out in support of Kamal Haasan, who is a close family friend of hers and also the host of the Bigg Boss show.


She took to Twitter to shower her love and admiration towards the Ulaganayagan, who has now turned into a politician. She tweeted, "Honestly my father would be proud of kamal sir. I'm totally proud. Since childhood I have seen as a good leader and my father have spoken of this day kamal sir becoming a politician. He would be good leader. It's a huge responsibility he has carried. We will always pray for him."

**the tweet is not spell-checked

Gayathri Raghuramm threatens to file case at Cyber Crime tamil cinema news

People looking for online information on Gayathri Raghuram, Julie will find this news story useful.