Petta USA All Banner
www.garudabazaar.com

ஹரிஸ் கல்யாணுக்காக அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் வெளியானது

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விஜய் சேதுபதி நடித்த புரியாத புதிர் படத்துக்கு பிறகு இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும். இந்த படத்தில் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.  அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடிக்கிறார்.

Anirudh sung Harish Kalyan's Kannamma song released

மேலும் மாகபா ஆனந்த் மற்றும் காமெடி ரோல் செய்யவிருக்கின்றனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்திலிருந்து அனிருத் பாடிய கண்ணம்மா என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை  இசையமைப்பாளர் சாம் சி.எஸ்  எழுதியுள்ளார்.

 

 

ஹரிஸ் கல்யாணுக்காக அனிருத் பாடிய கண்ணம்மா பாடல் வெளியானது VIDEO