பிரபுதேவா
பிரபுதேவா

போக்கிரி, வில்லு என விஜய் நடிப்பிலான திரைப்படங்களை இயக்கிய நடிகர் பிரபுதேவாவும் இந்த பட்டியலில் இணைகிறார். நடிகரும் நடன மாஸ்டருமான பிரபுதேவா, அண்மையில் போலீஸ் ஹீரோவாக நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பிரேக்கிங் சினிமா செய்திகள், திரை விமர்சனம், பாடல் விமர்சனம், ஃபோட்டோ கேலரி, பாக்ஸ் ஆபிஸ் செய்திகள், ஸ்லைடு ஷோ, போன்ற பல்வேறு சுவாரஸியமான தகவல்களை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்