வெப் சீரிஸ்
வெப் தொடர்களை பொறுத்தவரை, 'ட்யூட்' (Dude S2) எனும் இந்தி தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடியில் செப்டம்பர் 20-ம் தேதி வெளியாகியுள்ளது. இதேபோல், 'தி ரெஸிடன்ட்' (The Resident S6) எனும் ஆங்கிலத்தொடர் ஹாட் ஸ்டார் ஓடிடியில் செப்.20ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாகி வருகிறது.