தமிழ் சினிமாவில் குடும்பத்தின் மகத்துவத்தை போற்றும் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. குடும்ப பாங்கான படங்கள் தற்போதைய காலக்கட்டங்களில் அவ்வளவாக இல்லை என்றாலும், அவ்வப்போது வெளியாகும் ஓரிரு திரைப்படங்கள் மக்களின் மனதை கவர்கிறது. அப்படியாக சமீபத்தில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ பெரும் வரவேற்பை பெற்றது. லவ், ஆக்‌ஷன், காமெடி படங்களுக்கு மத்தியில் இன்றைக்கும் குடும்ப படங்களை மக்கள் எதிர்ப்பார்க்கின்றது இது மாதிரியான படங்களின் வெற்றியில் தெரிகிறது. இந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம்  'அண்ணன் - தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு வெளியாகவிருக்கிறது.

இதுவரை தமிழ் சினிமாவில் மக்களிடம் வரவேற்பை பெற்ற  குடும்ப திரைப்படங்களை பற்றி இந்த புகைப்பட தொகுப்பில் காணலாம்.

நம்ம வீட்டு பிள்ளை
நம்ம வீட்டு பிள்ளை