சாக்ஷி
சாக்ஷி

யாராவது எங்கயாது ஏதாவது தப்பு பண்ணிட்டாங்கனா அதை வச்சு நல்லா மில்க் பண்ணி புது பிரச்சனையை கிளப்புவார். இப்போ காதல் விவகாரம் சொல்லவா வேணும்.. எப்போ எவிக்‌ஷன் வந்தாலும் I'm Hurt, I Have Feelings-னு சொல்றாங்க. அது ஏத்துக்குற மாதிரி இல்ல. Sympathy கேம் விளையாட பாக்குறாங்க