Petta USA All Banner
www.garudabazaar.com

ஏஞ்சல் படப்பிடிப்பில் யோகி பாபுவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

தமிழ் சினிமாவின் தற்போது மிகவும் பிஸியான நடிகர் யோகிபாபு தான். தன்னுடைய ரியாக்ஷன் மற்றும் ஒன் லைனர்களால் தியேட்டரை அதிர வைக்கிறார்.  அதன் காரணமாக தற்போது வெளியாகும் பெரும்பாலான படங்களில் அவர் இருக்கிறார்.

Yogi Babu's big surprise in Fiji after 9 days

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தற்போது கே.எஸ். அதியமான் இயக்கும் பேய் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார்.

இந்lத படத்தில் காமெடி ரோலில் யோகிபாபு நடிக்கிறார். இந்நிலையில் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள யோகி பாபு, தற்போது ஏஞ்சல் படத்துக்கா பிஜி நாட்டுக்கு வந்திருக்கிறோம். இங்கு வந்து 9 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ தான் இங்க முருகன் கோயில் இருக்குறது தெரியும்.


தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முருகன் இருப்பார். என்றார்.