www.garudavega.com

இந்தியாவின் முதல் ஒட்டகப்படம் - விக்ராந்தின் பக்ரீத் டீஸர் இதோ

Home > Tamil Movies > Tamil Cinema News

By |

விக்ராந்த், வசுந்தரா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பக்ரீத். ஜெகதீஸன் சுபு இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

Vikranth's Bakrid teaser is here

இந்தியாவில் முதல் ஒட்டகம் பற்றிய படம் என்று குறிப்பிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகியிருக்கிறது. இந்த டீஸரில், விக்ராந்த் ஒட்டகம் வாங்கி வருகிறார். இதனை இங்கு வளர்ப்பது கடினம் என்கிறார்கள்.

அதனை ராஜஸ்தானுக்கு சுசீந்திரன் எடுத்து செல்ல செய்யும் பிரயத்னம் தான் இந்த படத்தின் கதை என அறிய முடிகிறது. இந்த படத்தை முருகராஜ்  தயாரித்துள்ளார்.

இந்த டீஸரை விஜய் சேதுபதி, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர்.

இந்தியாவின் முதல் ஒட்டகப்படம் - விக்ராந்தின் பக்ரீத் டீஸர் இதோ VIDEO