TELEVISION ACTOR PASSES AWAY AT 26
Home > Tamil Movies > Tamil Cinema NewsBy Behindwoods News Bureau | Mar 27, 2018
Hindi Television actor Karan Paranjape passed away at 26. According to reports, Karan's mother found his body at their residence around 11 am on Sunday. The exact cause of his death is still not known but according to reports, it is believed that he might have suffered a heart attack.
Karan got popular after featuring in a TV show titled Dill Mill Gaye. Paranjape's co-star Karan Wahi confirmed this sad news through an Instagram post that reads as follows, “You will be missed JIGS.”
*Social media post is not spell-checked
26 வயது 'இளம் நடிகர்' திடீர் மரணம்!
Home > Tamil Movies > Tamil Cinema NewsBy Manjula | Mar 27, 2018
மும்பையைச் சேர்ந்த 26 வயது இளம் நடிகர் கரண் பாரம்பே, திடீர் மரணம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து மும்பை ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளில், ''கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கரணின் தாயார் மகனின் உடலை, படுக்கையறையில் இருந்து பிணமாகக்கண்டெடுத்தார்,'' என கூறப்படுகிறது.
அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.எனினும், திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
'தில் மில் கயி' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கரண் 'ஜிக்னேஷ்' என்ற ஆண் நர்ஸாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.