Petta USA All Banner
www.garudabazaar.com

நாளை முதல் பேட்ட - தயாராகும் ரசிகர்கள்

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
SuperStar RajiniKanth's Petta reservation starts from tomorrow

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்துக்கு  அனிருத் இசையமைத்துள்ளார்.

 

மேலும், விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திகி, திரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிக்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

 

பொங்கல் வெளியீடாக ஜனவரி 10 ஆம் தேதி இந்த படம் வெளியாகவுள்ள இந்த படத்துக்கான முன் பதிவு நாளை முதல் துவங்கும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.