EXCLUSIVE: TAMIL CINEMA STRIKE - OFFICIAL CLARIFICATIONS FROM QUBE
Home > Tamil Movies > Tamil Cinema NewsBy Gurumurthy | Mar 18, 2018
The Tamil Film Producers Council (TFPC) are on a strike, stopping new Tamil releases, shooting and post-production works from March 16 owing to high Virtual Print Fee costs by Digital service providers like QUBE and UFO.
In an exclusive interview with Behindwoods, the co-founders of QUBE, Senthil Kumar and Jayendra Panchapakesan have answered many allegations and one among them is a clarification on why the cost is high. They said "We are providing high-end industrial projectors. Producers saying that this costs Rs 5 lakh is totally baseless. Our server alone costs Rs 5 lakh. The projector has forensic watermarking, the capability in the software to playback J2K format and other features. This e-cinema setup costs around Rs 10 lakh."
More interesting topics related to the current strike issues were also discussed. For the full interview, watch the link below.
QUBE FOUNDERS EXPLAIN THE NUANCES OF THE PROJECTOR VIDEO
விவசாயமும், சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றன: நடிகர் விவேக்
Home > Tamil Movies > Tamil Cinema NewsBy Manjula | Mar 16, 2018
தமிழகத்தில் நடைபெறும் அனைத்து படப்பிடிப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் விவசாயமும்-சினிமாவும் இறந்து கொண்டிருக்கின்றன என நடிகர் விவேக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.
இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை,'' எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள். 1. விவசாயம் 2. சினிமா. அதை அழிப்பது வரண்ட நீர் நிலை, காணாமல் போன ஆறுகள், மரங்கள் ,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை
— Vivekh actor (@Actor_Vivek) March 16, 2018
OTHER NEWS STORIES
RELATED NEWS
- Vivek Talks About TFPC Strike Tamil Cinema News
- Ajith's Viswasam Shooting Postponed Due To TFPC Strike
- J Sathish Kumar Says Rajini And Kamal Should Talk About TFPC Strike Tamil Cinema News
- Theri, Baasha And Meyaadha Maan Re Released Due To TFPC Strike
- Tirupur Subramaniam Clarifies About His Stand On The TFPC Strike
- Manobala Questions TFPC For Allowing Thalapathy 62 Team To Shoot
- TFPCS Official Clarification On Thalapathy 62 Shoot Confusion Tamil Cinema News
- Actor Sarathkumar Questions TFPC's Decision
- TFPC's Official Clarification On Thalapathy 62 Shoot Confusion
- Actor Vishal Clarifies TFPC Stance On The Strike
- TFPC Announces Complete Shutdown Of Tamil Film Industry From March 16
- TFPC Regulations Before Going On Strike