BGM2018 Short Film News Banner

பூச்சொரியும் தருணம் 'மகள்-மருமகனை' வாழ்த்திய பார்த்திபன்!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Parthiepan speaks about his daughter marriage tamil cinema news

பார்த்திபன் மகள் கீர்த்தனா-அக்ஷய் திருமணம், கடந்த மார்ச் 8-ம் தேதி சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர்.

 

இந்த நிலையில், நடிகர் பார்த்திபன் தனது மகள் கீர்த்தனா திருமணம் குறித்து நெகிழ்ச்சியுடன் கவிதை ஒன்றை எழுதி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அதில், கீர்த்தனா-அக்ஷய் திருமண புகைப்படத்தினை வெளியிட்டு, ''புனிதம் பூச்சொரியும் தெய்வீகத் தருணம்'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

ஒரு தெய்வம் தந்த 'பூவிற்கு' பூச்சொரியும் தருணம்....

KEERTHANA PARTHIEPAN GETS MARRIED!

Home > Tamil Movies > Tamil Cinema News

By |
Keerthana Parthiepan and Akshay Akkineni marriage to happen today (March 8)

We had reported that Parthiepan’s daughter Keerthana Parthiepan is set to get married to editor Sreekar Prasad’s son and filmmaker Akshay Akkineni.


The marriage happened today (March 8, 2018) at a grand marriage hall situated in Chennai with some of the top celebrities attending the special function. We wish the two a happy and prosperous married life.

Parthiepan speaks about his daughter marriage tamil cinema news

People looking for online information on Keerthana, Parthiepan will find this news story useful.