Chinnakannan, a student from Erode has reportedly won the Young Scientist Award at the National Children Science Congress for his paper titled ‘Loss of Energy due to lack of Transport in Mountainous Areas’. He was congratulated by DMK working president MK Stalin for his achievement.
தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் “மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்கிற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து, “இளம் விஞ்ஞானி” விருது வென்றிருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த மாணவர் சின்னகண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். #YoungScientist pic.twitter.com/DsVXWiixNu
— M.K.Stalin (@mkstalin) January 3, 2018