MIC Mobile BNS Banner
App for ‘Namma Chennai’ launched

A mobile app ‘Namma Chennai’ has been launched by the Greater Chennai Corporation on Tuesday in an attempt to easily address the grievances faced by the Chennai residents. The app is currently available for android platform and it was reportedly launched by municipal administration and water supply minister S P Velumani.

BY |

Email Subcription

OTHER NEWS SHOTS

'எல்லையை' தாண்டத் தயாராகும் தமிழ் படைப்புகள்!
தமிழ் படைப்பாளிகளின் எழுத்துகள் சர்வதேச தரத்திற்கு நிகராக இருக்கிறது. ஆனால் அது ஒரு குறுகிய நில எல்லைக்குள் குறுகிய வணிகப்பரப்பிற்குள் இருக்கிறது....  ... இந்த நிலையில், தமிழின் பிரபல எழுத்தாளர்களான சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோரின் நாவல்கள் தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. இதுவரை ஆங்கில நாவல்களை மட்டுமே தமிழில் மொழிபெயர்த்து வந்த நிலைமாறி, தற்போது தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது....  ... இதன் மூலம் மண் மணம் மாறாமல், உயர்ந்த மானிட சிந்தனையோடு எழுதும் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், உலகம் முழுவதும் உள்ள வாசகர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சர்வதேச அளவில் தமிழ் புத்தகங்களுக்கான சந்தையின் மதிப்பு உயரவும், பலதரப்பட்ட வாசகர்களை தமிழ் புத்தகங்கள் சென்றடைவதற்கும் வழிவகுக்கப்பட்டுள்ளது....
"நமக்கு விரோதிகள், சமூகத்திற்கும் விரோதிகளே"... கமல்ஹாசன் பேச்சு!
பிப்ரவரி 21-ம் தேதி கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தனது ரசிகர்களை இன்று ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்தார்....  ... அப்போது ரசிகர்களிடையே கமல் பேசியதாவது:-...  ... நாம் வெற்றியை நோக்கி செல்கிறோம். மற்றவர்களைப் போல நாம் கஜானாவை நோக்கி செல்லவில்லை. மக்களின் முன்னேற்றத்தை நோக்கி செல்கிறோம். ரசிகர்களை சந்திப்பது வழக்கம் தான் என்றாலும், தற்போது இலக்கு மாறியுள்ளது....  ... நாம் தேவையில்லாமல் யாரையும் சாட வேண்டாம். நானும் திருத்திக்கொள்வேன். நமக்கு விரோதிகள் என்பவர்கள், சமூகத்திற்கும் விரோதிகள்தான். இதுவரை உங்கள் சாதி என்ன? மதம் என்ன? எனக் கேட்டது கிடையாது. இனியும் அப்படித்தான் இருக்கும். இதற்கு முன்னால் நீங்கள் எந்தக் கட்சி எனக் கேட்டது&
Read More News Stories