
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜீத் அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 4-வது முறையாக சிறுத்தை சிவா-அஜீத் இணையும் இப்படத்தில், அஜீத்துக்கு ஜோடியாக படக்குழு நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில், மகள் அனௌஷ்காவின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜீத் அங்கு மகளுடன் இணைந்து 'டயர்' ஓட்டியிருக்கிறார். இது தொடர்பான சிறு வீடியோ ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'தல' அஜீத் பைக் மற்றும் கார் ரேசர் என்பது குறிப்பிடத்தக்கது.
BY MANJULA | FEB 12, 2018 11:01 AM #AJITH #VISWASAM #அஜீத் #விசுவாசம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories