‘மிரட்டல் விடுத்தாலும், சிறையில் அடைத்தாலும் நேர்படப் பேசுதல் நிறுத்த மாட்டேன்’ என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அதில், "மிரட்டல் விடுத்தாலும் சிறையில் அடைத்தாலும் நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன் துச்சம்மென நினைத்தெம்மை அச்சுறுத்தல் செய்வோரை
போர் புரிந்தோட்டவும் தயங்க மாட்டேன்'' என்ற துணிச்சலான வரிகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும், எனக்குத் துணையாக இருக்கும் சகோதர-சகோதரிகளுக்கு நன்றி எனவும் அந்தக் கவிதையின் கீழ் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
ஜாதிக்கலவரத்தைத் தூண்டுவதாக நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கஸ்தூரி இந்தக் கவிதையை எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல் விடுத்தாலும்
— kasturi shankar (@KasthuriShankar) March 6, 2018
சிறையில் அடைத்தாலும்
நேர்பட பேசுதல் நிறுத்த மாட்டேன்
துச்சம்மென நினைத்தெம்மை
அச்சுறுத்தல் செய்வோரை
போர் புரிந்தோட்டவும் தயங்கமாட்டேன்...
NEVER EVER GIVE UP !! Thank u my dear brothers & sisters for standing by me. FULL POEM at https://t.co/VbUsNWVeJc pic.twitter.com/AmdlgfOmWD
BY MANJULA | MAR 6, 2018 6:43 PM #KASTHURI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS