
ரூ.800 கோடி கடனை திரும்ப செலுத்த தவறிய, ரோடோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி வீட்டில் நடைபெற்ற சிபிஐ சோதனையை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என நியூஸ்18 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கோத்தாரி வெளிநாடு தப்பிச்சென்று விட்டார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், தான் கான்பூரில்தான் வசிப்பதாகவும் கடனை திருப்பி செலுத்தி விடுவதாகவும் கோத்தாரி கூறியிருந்தார்.
விக்ரம் கோத்தாரிக்கு கடன் வழங்குவதற்காக வங்கி விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
BY SATHEESH | FEB 19, 2018 12:18 PM #VIKRAM KOTHAR #SCAM #CBI RAID #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories