
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசனிடம், அவர் அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு தான் எந்த ஒரு இறுதி ஊர்வலத்திலும் பங்கேற்பதில்லை என்பதை கொள்கையாக வைத்துள்ளதாக பதிலளித்தார்.
மேலும் இதுவரை ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்து வந்ததாகவும், இன்று முதல் அவர்களின் இல்லங்களில் வாழ ஆசைப்படுவதாகவும் கூறினார்.
BY SATHEESH | FEB 21, 2018 11:07 AM #KAMALHAASAN #CHENNAI #POLITICAL ENTRY #RAMESWARAM #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories