உலகிலேயே 'அதிக ஊதியம்' பெறும் வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே இந்தியர்!
Home > News Shots > தமிழ்By Manjula | Jun 06, 2018 03:53 PM
உலகிலேயே அதிகமான ஊதியம் பெறும்(2018) 100 விளையாட்டு வீரர்கள் குறித்த பட்டியலை ‘போர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் முதலிடத்தை ஆண்டுக்கு 28.5 கோடி டாலர் வருமானத்துடன் அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் பிடித்துள்ளார்.
இப்பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஆண்டுக்கு 160 கோடி வருமானமீட்டி 83-வது இடத்தைப் பிடித்திருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 3 வருடங்களாக கோலி இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.
மேலும், இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீரர் விராட் கோலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Politician promises to bring Virat Kohli, brings look-alike instead
- Kohli writes emotional farewell message to 'brother' AB de Villiers
- கோலியின் சவாலில்... தினேஷ் கார்த்திக்கைக் 'கோர்த்து விட்ட' கே.எல்.ராகுல்!
- 'கோலியின் சவால் போல என்னுடைய சவாலையும் ஏற்றுக்கொள்ளுங்கள்'... மோடிக்கு சவால் விடுத்த ராகுல்!
- BCCI confirms Kohli won't be playing in county cricket for Surrey
- 'ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'...விராட் கோலி உருக்கம்!
- Watch video: Virat Kohli challenges Modi to post a video while working out
- கோலியின் 'சவாலை' ஏற்ற பிரதமர் மோடி...என்ன சவால் தெரியுமா?
- 'ஸ்பைடர்மேனை' நேரில் பார்த்தேன்: விராட் கோலி புகழாரம்
- Virat Kohli reveals why he is not shaving off his beard
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Virat Kohli among world's highest-paid athletes | தமிழ் News.