நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் விஜய பாஸ்கர், தன்னிடம் கேள்வி எழுப்பிய பெண் பத்திரிக்கையாளரை நோக்கி, "நீங்க அழகா இருக்குறீங்க", என கூறியுள்ளார்.
இதற்கு விளக்கமளிக்க இன்று செய்தியாளர்களை சந்தித்த விஜய பாஸ்கர், அனைத்து பத்திரிக்கையாளர்களையும் தான் சகோதர சகோதரியாகவே பார்ப்பதாகக் கூறினார்.
மேலும், அந்த பெண் பத்திரிக்கையாளரின் கேள்வியை நிராகரிப்பதற்காவே தான் அப்படி கூறியதாகவும், அதற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
BY SATHEESH | MAR 16, 2018 4:24 PM #VIJAYABHASKAR #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories