
தளபதி விஜய் உடனான தனது சந்திப்பு குறித்து டுவிட்டரில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை நெகிழ்ச்சியாக பதிவிட்டிருக்கிறார்.
அதில், "சன் நெட்வொர்க் அலுவலகத்தில் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடையே விஜய் அண்ணாவை சந்தித்தேன்.
அவர் எனது கரங்களை குலுக்கி, நிகழ்ச்சிகள் எல்லாம் சூப்பரா பண்றீங்க என வாழ்த்தினார்", இவ்வாறு மணிமேகலை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்
BY SATHEESH | MAR 2, 2018 6:41 PM #VIJAY #ACTOR #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories