
'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' புகழ் கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'ஜுங்கா'.
சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், காதலர் தினத்தன்று இப்படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலர் தினத்தன்று வெளியாவதால், காதலர்களுக்கு இப்பாடல் உண்மையான காதலர் தின பரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | FEB 9, 2018 11:42 AM #VIJAYSETHUPATHI #JUNGA #விஜய்சேதுபதி #ஜுங்கா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS


ஸ்காட்லாந்து மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்....
Read More News Stories