
இன்று டிடிவி தினகரன் அணியில் விலகுவதாக அறிவித்த நாஞ்சில் சம்பத், தான் அரசியலில் இருந்தே விலகுவதாகவும் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "நாஞ்சில் சம்பத் பேரறிஞர் அண்ணாவின் இயக்கத்தில் திராவிட இயக்க உணர்வோடு வளர்ந்தவர்.
அவர் ஒரு தலை சிறந்த இலக்கிய சொற்பொழிவாளர். அவருடைய கருத்தை சொல்லியிருக்கிறார்", என்றார்.
BY SATHEESH | MAR 17, 2018 10:58 PM #VAIKO #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories