உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தையொட்டி பூக்கள், பரிசுப்பொருட்கள், சாக்லேட் ஆகிய பொருட்களின் விற்பனை களைகட்டி வருகிறது.
ஒருபுறம் காதலர்கள் ஆரவாரமாகக் கொண்டாட மற்றொருபுறம் சிங்கிள்ஸ் எனக்கொரு கேர்ள்பிரெண்ட் வேணும் என, சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
💕💘 காதலி இருக்குறவனுக்கு #காதலர்தினம் வாழ்த்துக்கள் 😍😘
— 🌠 தனி ஒருவன் 👦 ✍️ (@Crazy_Ajin) February 14, 2018
காதலி இல்லாதவனுக்கு#சுதந்திரதினம் வாழ்த்துக்கள்🕺🏻🕺🏻 .. 😃😄😄😁😁
#HappyValentinesDay அன்று..
— EZHILKARTHIL (@sandiyarezhil) February 14, 2018
காதலிக்கு தாஜ்மஹால் கட்டியது
அதிசயம்....
இன்று..
காதலியை கட்டினாலே
அதிசயம் தான்...#காதலர்தினம் வாழ்த்துக்கள்....
LOVE எனக்கு ரோம்ப பிடிச்சிருக்கு
— 💖என் மனச்சாரல்💦👇 (@duraina_twitz) February 14, 2018
But
அந்த LovEதான் இன்னும் என்னை பிடிக்கல!#காதலர்தினம் #HappyValentinesDay pic.twitter.com/JGIcFQjdfu
ஐ லவ் யூ சொன்னேனு சொல்லிரு..
— кαятнι (@_karthee) February 14, 2018
யாருக்கிட்ட...
அட யாருக்கிட்டயாவது சொல்ரா..#happyvalentinesday #காதலர்தினம் pic.twitter.com/gKWoeTJtK5
ஊரே Color Colour அ சட்டை போட்டுக்கிட்டு #காதலர்தினம் ஜோடியா கொண்டாடும் போது, அந்த ஜோடிகளுக்கு ஊடால கருப்பு சட்டை போட்டுக்கிட்டு #single அ அப்படியே Cross பண்றதே ஒரு தனி கெத்து தான சார்..😁😁😁😁#LoversDay #ValentinesDay2018 #Singles
— கோ. கார்த்திக் பாரதி (@Kartikbharathi) February 14, 2018
BY MANJULA | FEB 14, 2018 12:23 PM #VALENTINESDAY #FEBRUARY14 #பிப்ரவரி14 #காதலர்தினம் #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS