Looks like you've blocked notifications!
இந்த கம்பெனி 'மொபைல்களைப்' பயன்படுத்தாதீங்க... அலறும் அமெரிக்கா!

தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு விஷயத்தில் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை அமெரிக்கா முக்கிய அச்சுறுத்தலாகக் கருதுகிறது.

 

இந்த நிலையில், உளவுத்துறை தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் விசாரணை ஒன்றில், எஃப்.பி.ஐ உள்ளிட்ட 6 உளவு அமைப்புகளின் இயக்குநர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

 

அப்போது சீன தொலைத்தொடர்பு உற்பத்தி நிறுவனங்களான ஹுவாய் மற்றும் இசட்.டி.இ மொபைல்களை, அமெரிக்க மக்கள் பயன்படுத்துவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 

BY MANJULA | FEB 15, 2018 4:42 PM #AMERICA #HUAWEI #CHINA #அமெரிக்கா #ஹுவாய் #சீனா #தமிழ் NEWS

OTHER NEWS SHOTS

Read More News Stories

Tamil Nadu Politics | Tamil Nadu Crime | Tamil Nadu State Development | Tamil Nadu People