
நேற்று தேனி குரங்கணி மலைக்கு மலையேற்றம் சென்றபோது காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வரும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இழப்பீடு நிதி அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
BY SATHEESH | MAR 12, 2018 6:16 PM #THENIFIREACCIDENT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS


Read More News Stories