
சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் எச். வினோத் அஜித் குமாரின் 59 வது படத்தை இயக்கவுள்ளதாக யூகங்கள் வெளிவந்தன.
இதுகுறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களிடம் நாம் விசாரித்தபோது வினோத் மட்டுமல்லாது, இரட்டை இயக்குனர்களான புஷ்கர் மற்றும் காயத்ரியும் அஜித்தின் 59வது படத்தை இயக்குவதற்காக பேசி வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த இரண்டு இயக்குனர்களும் தங்களது ஒரு வரிக் கதையினை அஜித்திடம் சொல்லியுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் தெரிகிறது.
BY SATHEESH | MAR 1, 2018 12:53 PM #AJITH #DIRECTOR VINOTH #PUSHKAR AND GAYATHRI #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

Read More News Stories