
தேனியில் ஆடு மற்றும் செல்போன் கடையில் திருடியதாக கைது செய்யப்பட்டவர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
59 ஆடுகள் மற்றும் பல செல்போன்களை திருடியதாகக் கூறப்படும் சந்திரன் மீது பல புகார்கள் அளிக்கபட்டுள்ளன.
போலீசாரின் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்குப் பிறகும் சந்திரன் தனது திருட்டு செயலை நிறுத்தாததால், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
BY SATHEESH | MAR 15, 2018 12:10 PM #THIEF #ARRESTED #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மானூர் பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள, ...

Read More News Stories