குரங்கணி மலையில் காட்டுத் தீயில் சிக்கிக் காயமடைந்தவர்களில், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாகத் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த 9 பேர்களில், 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும், 3 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், காட்டுத் தீயிலிருந்து மீட்கப்பட்ட 27 பேர்களில் 10 பேருக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என, தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காட்டுத் தீக்கு பலியான 9 பேர்களில், 6 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
BY SATHEESH | MAR 12, 2018 10:56 AM #THENIFIREACCIDENT #தமிழ் NEWS
OTHER NEWS SHOTS
Read More News Stories