WATCH VIDEO: 'பிக்பாஸ் முடிஞ்சிடுச்சி'.. டான்ஸ் ஆடி கொண்டாடிய ஐஸ்வர்யா!
Home > News Shots > தமிழ்By Manjula | Oct 01, 2018 07:15 PM
நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதில் ரித்விகா வின்னராகவும், ஐஸ்வர்யா தத்தா ரன்னர் அப் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் 105 நாட்களுக்குப்பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நடிகை ஐஸ்வர்யா தனது மனநிலையை டான்ஸ் ஆடிக் கொண்டாடியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''பிக்பாஸிற்குப் பின்னர் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தமிழ் மக்களே,'' என மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
And nowww the celebration begins..
— Aishwarya Dutta (@AishwaryaaDutta) September 30, 2018
Hope life outside #Biggbosstamil2 will be good🤗 Enjoying to the fullest💕💕 Thanks for all your support Tamil makkaley🙏 Means a lot! pic.twitter.com/Ini68UpEOd
Tags : #BIGGBOSS2TAMIL #KAMALHAASAN